ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தண்டுவடம்(பெ)

  1. மூளையோடு இணைந்திருக்கும் நரம்புக் கற்றை. இது முதுகெலும்பால் பாதுகாக்கப்பட்டு அதன் உள்ளே இருப்பது.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டுவடம்&oldid=1061225" இலிருந்து மீள்விக்கப்பட்டது