கற்றை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
கற்றை:
கீரைக்கட்டு

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. collection, as of hair, rays of the sun - திரள். சடைக்கற்றை (திருக்கோ. 134)
  2. bundle, as of straw, grass, paddy seedlings,sheaf - கட்டு
  3. coconut leaves braided like ropes, as bands for hedging - தென்னோலைக் கற்றை
  4. band, as of frequency - அலைக் கற்றை. செல்பேசி அலைக் கற்றை
விளக்கம்

மேசை மீது கற்றை கற்றையாக ரூபாய்த் தாள்கள் இருந்தன - There were bundles of rupee notes on the table


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்றை&oldid=1279692" இலிருந்து மீள்விக்கப்பட்டது