தந்ததாவனம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தந்ததாவனம், பெயர்ச்சொல்.

  1. பல் விளக்குகை
  2. பற்குச்சி
  3. கருங்காலிவகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cleansing the teeth
  2. stick/twig used as tooth-brush
  3. glabrous-foliaged cutch, m. tr., acaciacatechu-sundra
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பற்பசை - பற்பொடி - துலக்கு - பல்துலக்கி - பல்தூரி - பற்குச்சி - தந்தகாஷ்டம்


( மொழிகள் )

சான்றுகள் ---தந்ததாவனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தந்ததாவனம்&oldid=1061241" இலிருந்து மீள்விக்கப்பட்டது