தந்தம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தந்தம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
மிக நீளமாக வளர்ச்சியடைந்த யானையின் பல்; யானை முதலியவற்றின் கொம்பு | tusk, as of elephant | _ |
பல் | tooth | _ |
மலை முகடு | peak of a mountain | _ |
விளக்கம்
வேர்ச்சொல் ஆய்வு
தொகுதண்டம், தண்டி , தந்தம் , தண்டனை, தண்டை, தண்டுப் பாகம்" போன்ற சொற்கள் "दाँत, தன்த் , Dant , Dent "என்ற இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தின் ஊடக தமிழுக்கு வந்திருக்க வேண்டும்.வடமொழியில் தந்த அல்லது dant என்ற சொல்லுக்கு பல் என்று பொருள்.
தமிழில் தந்தம் என்று யானைப் பல்லை ( Elephant tusk ) கூறுகிறோம். தண்டித்தல் , தண்டி , தண்டனை போன்ற சொற்களுக்கு Punishment என்று பொருள்.ஒருவேளை பண்டு காலங்களில் , Punishment யானைத் தந்ததாலோ , தந்தம் கொண்டு செய்த தண்டாயுதத்தாலோ நியைவேற்றப்பற்றிருக்கலாம். தண்டம் என்ற சொல்லுக்கும் Fine என்று இந்நாளில் நாம் பொருள்கொள்கிறோம்.
அதேபோல துண்டித்தல் , துண்டு , தண்டுப்பகுதி போன்ற சொற்கள்கூட இந்தமூலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம்.
{ஆதாரம்} --->