தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • தன்னை, பெயர்ச்சொல்.
  1. தலைவன்
    தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13)
  2. தமையன்.
    தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47)
  3. தமக்கை
  4. தாய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - taṉṉai
  1. Lord, chief;
  2. Elderbrother
  3. Elder sister
  4. Mother
விளக்கம்
  • தன் +
பயன்பாடு
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தன்னை&oldid=1389567" இலிருந்து மீள்விக்கப்பட்டது