தன்மி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தன்மி, .
- விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது. (மணி. 29, 278.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a fallacious middle term which does not at all exist in the minor term, one of four virutta-v-ētu-p-pōli
இந்தி
( மொழிகள் ) |
சான்றுகள் ---தன்மி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி