தமம்
பொருள்
தமம்(வி)
- இருள் (பிங். )
- தாமதகுணம் சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (வேதா. சூ.60)
- இராகு (பிங். )
- சேறு (யாழ். அக. )
- கள்வரை வாட்டும் ஒரு நரகம் திருடும் வஞ்சகனை . . . தமத்திடுவர் (சேதுபு. தனுக்கோ. 6)
- மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி மந்ததமம்.
- ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமம்புறக் கரணதண்டம் (வைகல்ய. தத்துவ. 9)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- darkness, gloom
- mental blindness, delusion
- moon's ascending node
- mire
- a hell for thieves
- sanskrit particle denoting superlative degree
- (Vēdānta.) Restraint of ñāṉēntiriyam and kaṉmēntiriyam
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தமம் திரண் டுலகியாவையும்(கம்பரா. மிதிலைக். 132)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +