தமரம்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தமரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- noise, din, sound
- lac, gum-lac, sealing-wax
- the name of a tree bearing an acid fruit, averrhoea carambola
பயன்பாடு
- தாமரத்தம்பழம் - the fruit of the above tree
- கொச்சித்தமரத்தை - the same tree with a very small fruit, used to remove iron mould from linen
(இலக்கியப் பயன்பாடு)
- தமரம் அதுடன் வளர்ச துமறை (கம்பரா. திரு அவதாரப் படலம்) - ஒலியுடன் வளர்ந்து வருகின்ற இருக்கு முதலான நான்கு வேதங்களைப் போலவும்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +