தமிழாராய்ச்சி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தமிழாராய்ச்சி, பெயர்ச்சொல்.
- தமிழ்மொழி, தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் ஆய்வை மேம்படுத்தி தமிழின் தொன்மை, வளமை போன்ற பண்புகளை அறிந்து உலகில் பரவச் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Tamil research
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +