தலைப்பிரசவம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தலைப்பிரசவம், பெயர்ச்சொல்.
- (தலை+பிரசவம்)
விளக்கம்
தொகு- ஒரு பெண் சினையுற்று முதன்முதலாக ஒரு குழந்தையைப்,பெற்றெடுப்பதைத் தலைப்பிரசவம் என்பார்கள்...பொதுவாக இந்திய நாட்டில் ஒரு திருமணமானப்பெண்ணின் தலைப்பிரசவம் அவளுடையத் தாய்வீட்டில்தான்/தாய்வீட்டாரின் கவனிப்பில்தான் நடக்கும்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தலைப்பிரசவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி