தலைமுறை இடைவெளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைமுறை இடைவெளி (பெ)
- இரு தலைமுறைகளுக்கு இடையில் கருத்தொருமிப்பு இல்லாமை மற்றும் நாகரிகம் மற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முதியோர்கள் தாங்கள் ஒதுக்கப்படுவதாக நினைப்பதே, அவர்களிடையே காணப்படும் பொதுவான பிரச்னை. தலைமுறை இடைவெளி காரணமாக, குடும்ப உறுப்பினர்களுக்கும், வயதானவர்களுக்கும் இடையே உள்ள குறைவான தகவல் பரிமாற்றங்களே இதற்கு முக்கிய காரணம் ([1])
- (பெரியவர்களும் இளைஞர்களும்) ஓருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை. (எது பொது ஒழுங்கு?, சுப.வீ.)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலைமுறை இடைவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +