தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தள்ளுதல், வினைச்சொல்.
  1. விலகுதல்
  2. குன்றுதல்
  3. மறதியால் சோர்தல்
  4. தடுமாறுதல்
  5. கழித்தல்
  6. புறம்பாக்குதல்
  7. ஏற்றுக்கொள்ள மறுத்தல்
  8. அமுக்குதல்
  9. வெட்டுதல்
  10. கொல்லுதல்
  11. மறத்தல்
  12. தூண்டுதல்
  13. தவறுதல்
  14. வலியுடைத்தாதல்
  15. வெளியேறுதல்
  16. முன்செல்லுமாறு தாக்குதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தள்ளுதல்&oldid=1422885" இலிருந்து மீள்விக்கப்பட்டது