பொருள்

தழுவல்(பெ)

  1. ஒரு படைப்பை சற்று மாற்றி மற்றொன்றை உருவாக்குதல்
  2. ஒரு மதத்தையோ கொள்கையையோ பின்பற்றுதல்
  3. கட்டி அணைத்தல், புல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. adaptation
  2. espousal
  3. embracing, hugging
விளக்கம்
பயன்பாடு
அந்த இசையமைப்பாளரின் படைப்புகள் யாவும் தழுவல்களாகவே தோன்றின.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தழுவல்&oldid=1025348" இலிருந்து மீள்விக்கப்பட்டது