தவசம்
(ஆங்)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தவசம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கில உச்சரிப்பு - tavacam
- grain especially dry
- Grain and other provisions laid by in store
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - தவசம் பயிரிட நல்ல மண் வளம் வேண்டும்.
- (இலக்கணக் குறிப்பு) - தவசம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- (இலக்கியப் பயன்பாடு) -