தவில்
ஒலிப்பு
(கோப்பு) |
தவில் (பெ)
பொருள்
- நாதசுரத்துக்குத் துணையாக வாசிக்கும் தென்னிந்திய தாள வாத்தியம்
- ஒரு புறம் குச்சி கொண்டும், மறுபுறம் விரல்கள் கொண்டும் வாசிக்கப்படும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செந்தவில் சங்குடனே (திருப்பு. 550)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தவில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தவுல் - மேளம் - மிருதங்கம் - நாதசுரம் - பறை