மதங்கம்

(மிருதங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மதங்கம்(பெ)

  1. ஒரு வகை தென்னிந்திய பக்க முழவாய்.
    மதங்கமொடுதுந்துபி . . . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1).
  2. யானை
  3. முகில்
  4. இராமாயணத்தில் வரும் ஒரு மலை
  5. ஓர் ஆகமம்
  6. மதங்கியார்
மதங்கம்:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a small drum
  2. elephant
  3. cloud
  4. a mountain mentioned in Ramayana
  5. An Agama in Sanskrit
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மதங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மிருதங்கம், தங்கம், மதங்கி, மதங்கியார், ஆகமம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதங்கம்&oldid=1879422" இலிருந்து மீள்விக்கப்பட்டது