தாட்டியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாட்டியம், .
- பலம், திடகாத்திரம், உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம்
- திறமை
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் well built
பயன்பாடு
- ஆள் அப்படியொன்றும் தாட்டியம் இல்லை. ஐந்தரை அடி இருப்பார்.(நீவாங்கரை மனிதர்கள் -தவசி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாட்டியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற