திடகாத்திரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திடகாத்திரம், .
- உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம்
- கட்டுமஸ்தான உடல்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் well built
பயன்பாடு
- நகர்ப்புற இஞைர்களிடம் உடல் திடகாத்திரம் குறைந்து வருவதாக கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் லெப்டினண்ட் கர்னல் வர்கீஸ் தெரிவித்தார் தினமலர் செய்தி
( மொழிகள் ) |
சான்றுகள் ---திடகாத்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற