ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சான்றுகள் ---தாண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

குதிரைத் தாண்டுகிறது
  1. குதி; தாவு; தவ்வு; ஆடு
  2. செருக்கடை
  3. மிதமிஞ்சிப் பேசு
  4. கட
  5. செலுத்து
  6. மேற்படு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. jump; dance; skip
  2. be arrogant
  3. transgress limits in talking
  4. leap across; jump over; cross; step over
  5. drive
  6. surpass; outdo; excel
விளக்கம்
பயன்பாடு
  • தேர்வில் எல்லோரையும் தாண்டி விட்டான் (he surpassed everyone in the examination)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. குதி
  2. வெற்றி
  3. அகங்கரிப்பு
  4. சுற்றிப்போட்டபின் வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத் தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால் நோய் வகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. leap, jump
  2. success, victory
  3. airs, self-conceit
  4. disease characterized by abnormal swelling in the legs, supposed to be caused by treading or crossing over the chillies, etc., waved round persons to avert the effects of evil eye and thrown in the streets
விளக்கம்
பயன்பாடு
  1. ஒரு தாண்டுத் தாண்டினான் (he had a leap)
  2. வெகு தாண்டுத் தாண்டு கிறான்



( மொழிகள் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாண்டு&oldid=1968581" இலிருந்து மீள்விக்கப்பட்டது