தானவர்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தானவர்(பெ)
- [தனு என்பவளின் சந்ததியார்] அசுரசாதியார்; அசுரர், அரக்கர்
- வித்யாதரா்
- வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- asuras,a class of demons, as descendants of Danu
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உடைந்து ஓடினார் தந்திரம் படத் தானவர் வானவர்(கம்பரா. தாடகை.) - அரக்கர்களும் தேவர்களும் தமது சேனைகள் அழிய.சிதறி ஓடிவிட்டார்கள்
(இலக்கணப் பயன்பாடு)
- தானவர் x வானவர்
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +