தாற்பரியம்


பொருள்

தாற்பரியம், .

  1. கருத்து
  2. நோக்கம்
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம்
  1. view
  2. interest
விளக்கம்
  • தாற்பரியம் - ஒரு குறிப்பிட்ட திறக்கின் மீது நோக்கம் அல்லது கருத்து கூடுதல்
பயன்பாடு
  • அவனுக்கு அச்செயலின் மீது தாற்பரியம் கூடியதால் அதைத் தொடர்ந்து செய்கிறான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாற்பரியம்&oldid=1634722" இலிருந்து மீள்விக்கப்பட்டது