தாளி
பொருள்
தாளி(வி)
- சமையலின்போது சுடும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை முதலிய நறுமணப் பொருட்களைச் சேர்த்து உணவுப் பதார்த்தத்துக்கு சுவையேற்று
பொருள்
(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - to season and add flavor with spices
- ஆங்கிலம் - a pail or vessel
பயன்பாடு
கடைசியில் சட்னியைக் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும் (finally season the chutney with mustard and curry leaves)