திட்டி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திட்டி, பெயர்ச்சொல்.
- திட்டிவாயில்
- மேடு
- துவாட்டா என்னும் தேவதச்சன்
- பலகணி
- பார்வை
- காண்க : மஞ்சிட்டி
- திருட்டிப்பொட்டு
- கண்ணேறு தினை
- மூலைகளில் தேர் திரும்பும்போது அதன் வடத்தை இழுப்பதற்கு வசதியாக விடப்பட்ட சந்து
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +