மேடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
மேடு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
சிறுதிடர் | little hill, hillock, ridge, rising ground; eminence | _ |
உயரம் | height | _ |
பெருமை | greatness | _ |
வயிறு | abdomen, belly | _ |
உள்ளங்கையிலுள்ள மேட்டுப்பகுதிகள் | mounts on palm of hand (in palmistry) | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ