தினை
தினை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- Italian millet, cereal, setaria italicum
- wild bermuda grass, panicum burmanni
- little millet
- paddy field grass, panicum fluitans
- A very small measure, as a grain of millet; a trifle
பயன்பாடு
- "தினை மாவும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளக் கூடாதோ? உடம்புக்கு நல்லதாச்சே!" என்றேன்.(வேதாளம் சொன்ன கதை, புதுமைப்பித்தன்)
- தினை விதைத்தான் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- தினைக் காலுள் யாய்விட்டகன்று மேய்க்கிற்பதோ (கலித். 108, 33)
- தினைத்துணை நன்றிசெயினும் (குறள், 104).
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +