தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திரிபுடி, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
  • (திரி+புடி)
  1. அறிவிற்குரிய ஞாதிரு, ஞான, ஞேயங்கள்.
    (எ. கா.) திரி புடி யிட ராமென (வைகல்ய. சந். 124).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the three factors of knowledge, viz., ñātiru, ñāṉam, ñēyam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிபுடி&oldid=1283817" இலிருந்து மீள்விக்கப்பட்டது