திரிபுரதகனன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திரிபுரதகனன், பெயர்ச்சொல்.
- [திரிபுரத்தை எரித்தவன்] சிவபிரான்; திரிபுராரி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- He who burnt Tiripuram; Lord Shiva
ஆதாரங்கள் ---திரிபுரதகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +