திரியியக்கம்

தமிழ்

தொகு
 
முற்கால யேர்மானிய அரவுவடிவ திரியியக்கம் கொண்ட தெறாடி
(கோப்பு)

பொருள்

தொகு
  • திரியியக்கம், பெயர்ச்சொல்.
  1. தெறாடியின் தொடக்க காலத்தில் திரியியக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் சன்னங்கள் வெளியேற்றப்பட்டன

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - matchlock

விளக்கம்

தொகு
  1. தீயினை பற்ற வைத்து சன்னத்தினைச் சுடும் பண்டைய காலத்து தெறாடி

பயன்பாடு

தொகு

சொல்வளம்

தொகு
துமுக்கி - தெறாடி - வேட்டெஃகம் - கணையெக்கி - இயந்திர வேட்டெஃகம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரியியக்கம்&oldid=1890771" இலிருந்து மீள்விக்கப்பட்டது