ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருப்பணி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
  • கோவில் தொடர்பான விரிவாக்கம், புதுப்பித்தல் முதலிய சேவை
  • யானையை நிற்கப் பண்ணுதல் (திருப்பணித்தல்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • ministry
  • service (in a temple)
  • to make an elephant stand
விளக்கம்
பயன்பாடு
  • "இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது" (லூக்கா 3:23) பணி - விவிலியம்
  • "அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்" (லூக்கா 2:37)திருப்பணி - விவிலியம்

(இலக்கியப் பயன்பாடு)

  • யானையை நிற்கப் பண்ணுதல். (யாழ். அக.)

(இலக்கணப் பயன்பாடு)

திரு - பணி


ஆதாரங்கள் ---திருப்பணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்பணி&oldid=1372757" இலிருந்து மீள்விக்கப்பட்டது