திருமுழுக்கு
திருமுழுக்கு(பெ)
- கிறித்தவர்கள் ஒருவரை நீரில் அமிழ்த்தி அல்லது தலையில் நீரை ஊற்றி ஒருவரைத் திருச்சபைச் சமூகத்தில் உறுப்பினராகச் சேர்த்து, சிலவேளைகளில் பெயர்சூட்டும் [[திருவருட்சாதனம்], ஞானஸ்நானம்
- பவுத்தீஸ்மு (பழைய கத்தோலிக்க வழக்கு)&(போர்த்துகீசிய மொழியிலிருந்து)
- மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்து மகளிர்முழுகும் நீராட்டு
- திருமஞ்சனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- baptism
- batismo (போர்த்துகீசியம்)
- Bath taken by women after fasting in honour of Pārvatī in the month of Mārkaḻi
பயன்பாடு
- அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9) திருவிவிலியம்
-
இந்துக்களின்
-
திருமுழுக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + +முழுக்கு+ஸ்நானம்+ஞானஸ்நானம்