திருவரங்கம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- திரு + அரங்கம்
பொருள்
தொகு- திருவரங்கம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் தீவில் அமைந்துள்ள, இறைவன் அரங்கநாதன் திருக்கோவில்கொண்டிருக்கும் நகரம்...திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதி...வைணவர்களின் 108 புண்ணியத் தலங்களில் முதலாவதும், பூலோக வைகுண்டம் என்றுக் கொண்டாடப்படுவதுமான பெரும் புண்ணிய சேத்திரம்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +