தமிழ்

தொகு
 
சீரங்கம்:
சீரங்கம் கோயில் உட்புறம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--श्रीरङ्ग--ஶ்ரிரங்க---மூலச்சொல்
  • சீ + ரங்கம்

பொருள்

தொகு
  • சீரங்கம், பெயர்ச்சொல்.
  1. திருவரங்கம்
  2. ஸ்ரீரங்கம்
  3. திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம்
    (எ. கா.) சீரங்கத்தார்க்குந் திரு வானைக்காவார்க்கும் (தமிழ்நா. 203).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Srirangam, the famous Viṣṇu shrine near Trichinopoly

விளக்கம்

தொகு
  • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் தீவில் அமைந்துள்ள, இறைவன் ஸ்ரீரங்கநாதன் திருக்கோவில்கொண்டிருக்கும் நகரம்...திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதி...வைணவர்களின் 108 புண்ணியத் தலங்களில் முதலாவதும், பூலோக வைகுண்டம் என்றுக் கொண்டாடப்படுவதுமான பெரும் புண்ணிய சேத்திரம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரங்கம்&oldid=1423429" இலிருந்து மீள்விக்கப்பட்டது