திருவள்ளுவர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- திருவள்ளுவர், பெயர்ச்சொல்.
- திருக்குறளாசிரியர்
- திருக்குறள்
- (எ. கா.) தொல்காப்பியந் திரு வள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The author of the Kuṟaḷ--a Tamil literature
- The Kuṟaḷ--a Tamil literature
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +