திறந்த
பொருள்
திறந்த, (உரிச்சொல்).
- வெளிப்படையான
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
open, opened
விளக்கம்
- இச்சொல் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற, மூடப்படாத ஆகிய பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
- இது ஒரு திறந்த ஏடு.
திறந்த, (உரிச்சொல்).
open, opened