ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

திறம்பல்(பெ)

  • தவறுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செய்ம்முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே (கம்பரா. திரு அவதாரப் படலம்)
  1. நெறிதிறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தானிளந்தேவி (கம்பராமாயணம் - குகப்படலம்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திறம்பல்&oldid=1913769" இலிருந்து மீள்விக்கப்பட்டது