துணரி, .

  1. ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாகவோ சரமாகவோ உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
  2. பூங்கொத்து
  3. சில மரஞ்செடிகளில் இதழ்கள் இல்லாமல் பூந்தூள்கள் மட்டும் கொண்டிருக்கும் நீள் உருளை வடிவில் காட்சி தரும் கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு வில்லோ (willow) மரப் பூக்கள், பிர்ச்சு (birch) மரப் பூக்கள்.
ஒரு செடியிலோ மரத்திலோ கொத்தாகவோ சரமாகவோ உள்ள பூக்கள் துணரி எனப்படும்
சில வகையான மரஞ்செடிகளில் இதழ்கள் இல்லாமல் கொத்தாகச் சரம் போல் தொங்கும் பூங்கொத்து - துணரி
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பார்க்க: துணர்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துணரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணரி&oldid=1183534" இலிருந்து மீள்விக்கப்பட்டது