ஒலிப்பு
(கோப்பு)

(பெ) துணர்

  1. பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள்
  2. ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
  3. பூங்கொத்து
சரக்கொன்றை போல் கொத்தாகவோ திரளாகவோ உள்ள பூக்கள் துணர் (பொருள்-2)
பொருள்

பார்க்க: துணரி

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=துணர்&oldid=1183530" இலிருந்து மீள்விக்கப்பட்டது