catkin
ஆங்கிலம்
தொகு
catkin
- இதழ்கள் இல்லாமல் பெரும்பாலும் உருளை வடிவில் உள்ள பூங்கொத்து அல்லது பூந்துணர் இது பார்ப்பதற்குப் பூனைவால் போல் புசுபுசு என்று சில தாவரங்களில் காணப்படும், ஆனால் எல்லாத் தாவரங்களிலும் புசுபுசென்று பூனைவால் போல் இராது, ஆனால் ஒர் அச்சைச் சுற்றி கதிர்கள் போல் நீட்டிக்கொண்டு இதழில்லாத பூக்கள் கொத்தாக உருளை வடிவில் அமைந்துள்ள துணர் அல்லது துணரி; தொங்கிணர், இணர், துணர், துணரி; பூனைவால் போன்ற மஞ்சரி
- பூங்கொத்து, துணர், துணரி, இணர், மஞ்சரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +