துதிக்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துதிக்கை (பெ)
- யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- துதிக்கையி னுதிக்கே கூழை வாரென்னும் (கலிங். 560).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துதிக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தும்பிக்கை - கை - மூக்கு - துதி - #