துந்துபி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
துந்துபி, .
- பேரிகை
- வாச்சியப்பொது (சூடாமணி நிகண்டு)
- ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது
- ஓர் அசுரன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துந்துபி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி