துருதுருப்பு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- துருதுருப்பு, பெயர்ச்சொல்.
- அமைவின்மை
- விரைவு
- சுருசுருப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - turuturuppu
- Restlessness, impatience
- Haste
- Active habit
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இளையவர் நெஞ்சத் தளையம் (திருப்பு. 303)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
(இரட்டைக்கிளவி), (குறுகுறுப்பு), (விறுவிறுப்பு), (சுறுசுறுப்பு), (மொரமொரப்பு),
(zeal)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +