துருத்திக்கழுத்து

தமிழ்

தொகு
 
துருத்திக்கழுத்து:
இங்கு காணப்படும் பைபோன்ற சாதனத்தின் கீழுள்ள குழலின் முனைப்பகுதி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • துருத்திக்கழுத்து, பெயர்ச்சொல்.
  • (துருத்தி+கழுத்து)
  1. துருத்திக்குழாய் (W.)
  2. உலைமூக்கு (W.)
  • கொல்லர்கள் தீ கொழுந்துவிட்டு எரியச்செய்ய காற்றடித்துப் பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் நீண்ட குழற் பாகத்தின் முனை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. nozzle of bellows



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருத்திக்கழுத்து&oldid=1281307" இலிருந்து மீள்விக்கப்பட்டது