தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்----மூலச்சொல்
  • துருவ (ன்) + பதம்

பொருள்

தொகு
  • துருவபதம், பெயர்ச்சொல்.
  1. துருவமண்டலம்
    (எ. கா.) சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25).
  2. 34 அங்குலவளவு ஆழங்கொண்ட குழி
    (எ. கா.) துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா.சிற். 21).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. region of the pole star, as attained by Dhruva]]
  2. A pit 34 in. deep

விளக்கம்

தொகு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருவபதம்&oldid=1402599" இலிருந்து மீள்விக்கப்பட்டது