ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துறட்டி(பெ)

  1. அங்குசம்
  2. காய் முதலியனபறிக்குந் துறட்டுக்கோல்
  3. சிக்கு
  4. துறட்டிச்செடி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. iron crook, elephant goad
  2. pole with an iron hook fixed at one end to pluck fruits and leaves
  3. entanglement
  4. prickly climbing cockspur, pisonia aculeata; a thorny shrub.
விளக்கம்
பயன்பாடு
  • துறட்டியில் மாட்டிக்கொண்டான் - He entangled himself

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளப் பகுதி தொகு

ஆதாரங்கள் ---துறட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துறட்டி&oldid=1099848" இலிருந்து மீள்விக்கப்பட்டது