துவன்று
பொருள்
துவன்று, (உரிச்சொல்).
- நிறைவு
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- தினை, கேள்வரகு, கம்பு ஆகியவற்றின் கதில்கள் கொஞ்சமாக உள்ளபோது காலால் துவற்றிப் பிரித்தெடுப்பர். துவற்று - பிறிதின்வினை. துவன்று - தன்வினை. இப்பொருளில் இச்சொல் வினைச்சொல் வடிலில் இன்றும் வழக்கில் உள்ளது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- "ஆரியர் துவன்றிய பேருசை இமயம்" - பதிள்ளுப்பத்து 11
- (இலக்கணப் பயன்பாடு)
- "துவன்று நிறைவு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-35
( மொழிகள் ) |
சான்றுகள் ---துவன்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற