துவற்று
பொருள்
துவற்று வினைச்சொல் .
- நெருக்கு
மொழிபெயர்ப்புகள்
- press ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- தினைகதிர்களைத் துவற்றிப் பிரித்தெடு. துவன்று தன்வினை. துவற்று பிரிதான் வினை.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் (பதிற்றுப்பத்து 11)
- (இலக்கணப் பயன்பாடு)
- துவன்று (தொல்காப்பியம் 2-8-35)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துவற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற