துவாலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
துவாலை, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- towel
- Excessive menstruation, Menorrhagia, metrorrhagia
- Anointing the body
- Liniment for medical anointing
விளக்கம்
தொகு- துவட்டுகுட்டைக்கான விளக்கம்:...குளித்தவுடன் உடலை ஈரம்போகத் துடைத்துக்கொள்ளவும் அல்லது முகம், கைகள் கழுவினால் துடைத்துக்கொள்ளவும் பயனாகும் துணித்துண்டு...பருத்தியினால் மட்டுமே உண்டாக்கப்படுகிறது...பலவேறு அளவுகளிலும், நிறங்களிலும், தன்மைகளிலும் கிடைக்கிறது...
( மொழிகள் ) |