தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தூங்குதல், வினைச்சொல்.
  1. அசைதல்
  2. தொங்குதல்
  3. ஊசல் முதலியவற்றில் ஆடுதல்
  4. சோம்பலாயிருத்தல்
  5. வாடுதல்
  6. சாதல்
  7. இடையறாது விழுதல்
  8. ஒலித்தல்
  9. நிலையாகத் தங்குதல்
  10. மெத்தென நடத்தல்
  11. செறிதல்
  12. கூத்தாடுதல்
  13. துயிலுதல்
  14. தாமதித்தல்
  15. அழுந்துதல்
  16. மிகுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூங்குதல்&oldid=1410579" இலிருந்து மீள்விக்கப்பட்டது