தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  1. இறத்தல்
    (எ. கா.) சாதலி னின்னாத தில்லை (குறள். 230)
  2. பயிர் முதலியன கெட்டுப் போதல்
    (எ. கா.) பயிர் தண்ணீரில்லாமற் சாகிறது
  3. சோர்தல்
    (எ. கா.) கைகால் செத்துப் போயின---

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • v. intr
  • ஆங்கிலம்
  1. To die
  2. To be spoiled or blighted, as crops
  3. To be exhausted

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாதல்&oldid=1987145" இலிருந்து மீள்விக்கப்பட்டது