தூங்கெயில்


பொருள்

தூங்கெயில் (பெ)

  • தூங்கெயிலெறிந்த நின் னூங்கணோர் நினைப்பின் (புறநா. 39).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • an air-castle believed to have been destroyed by a Chola king
விளக்கம்
  • தூங்கெயில் = தூங்கு + எயில்
  • சோழனொருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கொட்டை.
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தூங்கெயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

எயில், அரண்மனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூங்கெயில்&oldid=1061780" இலிருந்து மீள்விக்கப்பட்டது